Breaking News

விளாத்திகுளத்தில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

  • Share on

தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 வது பிறந்தநாள் விழா மற்றும் மதுரை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது.இந்த பொதுக்கூட்டத்திற்கு தமிழகம் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் தற்போதைய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜி தலைமை தாங்கி சிறப்பு உரையாற்றினார்.இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சீனாதானா செல்லபாண்டியன். விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், ஒன்றிய செயலாளர்கள்  மகேஷ், பால்ராஜ், ஒன்றிய குழு தலைவர்கள் முனியசக்திராமச்சந்திரன், சுசீலா தனஞ்ஜெயன்,வார்டுகவுன்சிலர் பிரியா, மகளிர் அணி  ஒன்றியச் செயலாளர் சாந்தி மற்றும்கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

அண்ணாமலை ஜாதி, மத கலவரத்தை உருவாக்குகிறார்- மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ பாய்ச்சல்...

பாஜக சார்பில், மாபெரும் இலவச மருத்துவமுகாம்.

  • Share on