எங்களைப்பற்றி
தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும் , நவீன காலத்தை கருத்தில் கொண்டும், சமூக மாற்றத்தின் தேவையை புரிந்து கொண்டு, நன்மை தரும் வகையிலான அனைத்து விதமான செய்திகளை, உடனுக்குடனும், உண்மையாகவும் வழங்குவதற்காக தொடங்கப்பட்ட பக்கம் தான் இந்த அகவன் மீடியா நீயூஸ் என்கிற இணையதள செய்தி பக்கம் ஆகும்.
அனைத்து விதமான செய்திகளை அச்சமின்றி மனசாட்சிக்கு உட்பட்டு, சிதைக்காமல், மறைக்காமல், மாறுபட்டு கூறாமல் பார்வையாளர்களுக்கு தருவதே எமது நோக்கம் ஆகும்.