Breaking News

மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை செய்யும் இடத்தை அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு செய்தார்!

  • Share on

திமுக சார்பில் போட்டியிடும் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி மற்றும்ராமநாதபுரம் பாராளுமன்ற வேட்பாளர் நவாஸ் கனி ஆகியோரை ஆதரித்து ,தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிந்தலக்கரையில் 26-03-2024 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி அளவில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார், இந்நிலையில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ள இடத்தினை 25-03-2024 திங்கள் கிழமை மாலை 4 மணியளவில்  தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டயேன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர்கள் அன்பு ராஜன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான திமுக தொண்டர்கள் உடன் இருந்தனர்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

சுவர் விளம்பரங்களுக்கு அனுமதி உண்டா? : கண்டுகொள்ளாத தேர்தல் அதிகாரிகள்!

MLA மார்க்கண்டேயன் தலைமையில் தேர்தல் குறித்த திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை!

  • Share on

Trending News