முதல்வர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு எட்டையாபுரத்தில் முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கிய தவெகவினர்!
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வருமான ஜோசப் விஜயின் 52வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் விஜயகுமார் தலைமையில் முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கிய தவெகவினர் இந்நிகழ்ச்சியில் எட்டையாபுரம் முதியோர் இல்லம் நிர்வாகி ராஜேஸ்வரி, எட்டையாபுரம் நகர செயலாளர் கனகராஜ், துணைச் செயலாளர் பாலாமணி, ஆற்றங்கரை கிளை செயலாளர் முருகன், தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கார்த்திகா, வன்னியராஜ், மற்றும் நகர நிர்வாகிகள், தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



உங்கள் கருத்தை பதிவிடுக