Breaking News

திமுக கொடி ஏற்றிய விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன்!

  • Share on

தைப்பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு திமுக கழகக் கொடியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பொதுமக்களுக்கு தை பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார்இந்நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர் செல்வராஜ், காசி விஸ்வநாதன், மும்மூர்த்தி, ராதாகிருஷ்ணன், அன்பு ராஜன், சின்ன மாரிமுத்து, நவநீத கண்ணன், திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இமானுவேல், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன்,விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், கிராம பொதுமக்கள் திமுக கட்சி நிர்வாகிகளான ஏராளமான உடன் இருந்தனர்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

தைப்பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறிய கனிமொழி எம்பி!

எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை!

  • Share on