விளாத்திகுளத்தில் அண்ணல் அம்பேத்கரின் 133வது பிறந்தநாள் விழா!
சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் 133வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் திரு உருவப்படத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



உங்கள் கருத்தை பதிவிடுக