விளாத்திகுளம் பகுதிகளில் பாஜக கூட்டணி வேட்பாளர் விஜய் சீலன் தீவிரவாக்கு சேகரிப்பு!
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் விஜய சீலன் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எப்போதும்வென்றான், பிள்ளையார்நத்தம், சிங்கிலிபட்டி, மேலநம்பி புரம், சிந்தலக்கரை உள்ளிட்ட பகுதிகளில் சைக்கிள் சின்னத்திற்கு வாகனத்தில் நின்ற வாரம் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். இந்நிகழ்வில் பாஜக கூட்டணியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.



உங்கள் கருத்தை பதிவிடுக