Breaking News

சாத்தான்குளம் பகுதிகளில் கனிமொழி தீவிரவாக்கு சேகரிப்பு!

  • Share on

தூத்துக்குடி -சாத்தான்குளம் பகுதிகளில் கனிமொழி தீவிரவாக்கு சேகரிப்பு!


பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிரவாக சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி சாத்தான்குளம், பூச்சிக்காடு, ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிகழ்வில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

MLA மார்க்கண்டேயன் முன்னிலையில் திமுகவில் இணைந்த பாஜக & அதிமுக வினர்!

பாஜக கூட்டணி வேட்பாளர் விஜய் சீலன் தீவிரவாக்கு சேகரிப்பு!

  • Share on

Trending News