Breaking News

திமுக நிர்வாகிகளுடன் MLA மார்க்கண்டேயன் ஆலோசனை!

  • Share on

விளாத்திகுளம்,ராமச்சந்திராபுரம், லட்சுமிபுரம், வில்வமரத்துப்பட்டி கிராம திமுக நிர்வாகிகளுடன் MLA மார்க்கண்டேயன் ஆலோசனை!

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும்  திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து  09-04-2024 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி அளவில்  விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் விளாத்திகுளம்,வில்வமரத்துப்பட்டி ராமச்சந்திராபுரம், லட்சுமிபுரம்,கே. சுந்தரேஸ்வராபுரம், பி. மீனாட்சிபுரம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளை சந்தித்து, தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து திமுக கழக நிர்வாகிகள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று  திமுக நிர்வாகிகளுக்கு MLA மார்க்கண்டேயன் ஆலோசனைகளை வழங்கினார்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ரொவீனா ரூத் ஜேன்வாக்கு சேகரித்தார்.

நாம் தமிழர் கட்சியின் நேர்மையான அரசியலைப் பாராட்டி கட்சிக்கு நன்கொடை வழங்கிய நபர்!

  • Share on

Trending News