தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், ஒன்றிய குழு பெருந்தலைவர் முனிசக்தி ராமச்சந்திரன், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் மகேஷ், தனவதி, தனஞ்செயன், பால்ராஜ் கட்சி நிர்வாகிகள் NKP வரதராஜ பெருமாள், மகளிர் அணி சாந்தி,பிரியா, தகவல் தொழில் நுட்ப அணி சுரேஷ் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.



உங்கள் கருத்தை பதிவிடுக