Breaking News

கனிமொழி எம்பி தலைமையில் திமுக செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது.

  • Share on

தூத்துக்குடி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது, திமுக கழகம் சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி எம்பி வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், கனிமொழி எம்பி தலைமையில் திமுக செயல்வீரர் கூட்டம் மற்றும் இந்தியா கூட்டணி தேர்தல் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது, இந்த கூட்டத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி சிறப்புரை ஆற்றினார், இந்நிகழ்வில் தூத்துக்குடி திமுக வடக்கு மாவட்ட செயலாளரும் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மற்றும் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

பாரதி கண்ட புதுமை பெண்ணாக வந்துள்ளேன் - நாடாளுமன்றத் தேர்தலில் ஒருங்கிணைந்து வெற்றியை நோக்கி பயணிப்போம்!

திமுகவினை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது-கனிமொழி எம்பி!

  • Share on

Trending News