Breaking News

தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த இணைந்த தமாக நிர்வாகி!

  • Share on

தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த  இணைந்த தமாக நிர்வாகி!


தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் இணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த திருப்பதி, தூத்துக்குடி SDR விஜயசீலன் தலைமையில், தமிழக வெற்றிக்கழகப் பொதுச்செயலாளரும் தமிழக நீர்வளம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான ஆனந்த் முன்னிலையில் தன்னை தமிழக வெற்றிக்கழகத்தில் இணைத்துக்கொண்டார்.

தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த திருப்பதியை பொதுச்செயலாளர் ஆனந்த் சால்வை அணிவித்து வரவேற்றார்.

இந்நிகழ்வில் விளாத்திகுளம் மாவட்ட இணைச்செயலாளர் காசிராம், முனியசாமி, மகளிர்அணி தலைவி அமுதா,சந்திரன் வெம்பூர் சீனிவாசன் மாரிச்செல்வம் தங்கபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

மாட்டு வண்டியில் மணல் திருடிய 3 பேர் கைது!

தாப்பாத்தி இலங்கை தமிழர் மக்களுக்கு ஆதரவு தெரிவித்த பாரதிய ஜனதா கட்சியினர்!

  • Share on