Breaking News

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது!

  • Share on

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேர்  கைது!


தூத்துக்குடி - முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் (07.06.2026) கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 எதிரிகள் கைது - இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர்  கிங்ஸ்லி தேவ் ஆனந்த் வழக்கு பதிவு செய்து முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களான கருப்பசாமி 27, நந்தகுமார் 23, விஜயராகவன் 27, பாலகிருஷ்ணன் 25 மற்றும் ராம்குமார் 25 ஆகிய 5 எதிரிகளை கைது செய்து அவர்களிடமிருந்து மொத்தம் 3.300 கிலோ கிராம் கஞ்சா மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தார்.


மேற்படி சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

test

  • Share on