விளாத்திகுளம் அருகே மாட்டு வண்டியில் மணல் திருடிய 3 பேர் கைது!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புளியங்குளம் வைப்பாற்று பகுதியில் சட்டவிரோதமாக மாட்டு வண்டியில் ஆற்று மணல் திருடியதாக புளியங்குளம் கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் (25),கருப்பசாமி (24) மற்றும் குளத்தூரை சேர்ந்த சரவணப்பெருமாள் ஆகியோரை குளத்தூர் காவல் நிலைய போலீசார் கைது செய்து, மாட்டுவண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.




உங்கள் கருத்தை பதிவிடுக