விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாய முகாம்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் வருவாய் தீர்வாய முகாமில் பெறப்பட்ட மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான மனுதாரர்களுக்கு 09.06.2026 வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு), தேசிய நெடுஞ்சாலைகள், தூத்துக்குடி-1 அவர்களால் 12 நபர்களுக்கு பட்டா மாறுதல் ஆணை வழங்கப்பட்டது.




உங்கள் கருத்தை பதிவிடுக