Breaking News

மக்களவைத் தேர்தல்: விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியின் இறுதி வாக்கு எண்ணிக்கை விபரங்கள்!

  • Share on

நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்கான 19 சுற்றுகள் வாக்கிய எண்ணிக்கையின் முடிவில், INDIA கூட்டணி சார்பில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி 80369 வாக்குகளும், அதிமுக சார்பில் போட்டியிட்ட சிவசாமி வேலுமணி 31711 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரொவினா ரூத் ஜேன் 18879 மற்றும் NDA கூட்டணி சார்பில் போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயசீலன் 14174 வாக்குகளும் பெற்றுள்ளனர்....


அதுமட்டுமின்றி தூத்துக்குடி மக்களவைத் தொகுதியை பொருத்தமட்டில் ஒட்டுமொத்தமாகவே அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக சார்பில் போட்டியிட்ட தூத்துக்குடி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார்...

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

மக்களவைத் தேர்தல்: விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியின் இறுதி வாக்கு எண்ணிக்கை விபரங்கள்!

விளாத்திகுளம் இறுதி வாக்கு எண்ணிக்கை விபரங்கள்!

  • Share on