Breaking News

வைகாசி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!

  • Share on

விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் வைகாசி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், வைகாசி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால்,தயிர்,இளநீர்,மஞ்சள்,தேன்,சந்தனம்,விபூதி உள்ளிட்ட பல்வேறு வகையான  திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது, அதனைத்தொடர்ந்து விரல்மஞ்சள், செவ்வரளி,அருகம்புல் உள்ளிட்ட பல்வேறு வண்ண மலர்களால்,மாலை அணிவிக்கப்பட்டு நந்தி பகவான் மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு மகா தீபாராதணை நடைபெற்றது.


இதில் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது!

  • Share on