மக்களவைத் தேர்தல் - 2024
தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கை நிலவரம்;
முதல் சுற்று
தி. மு. க. - 30334
அ. தி. மு. க - 8375
த. மா. கா - 5271
நா. த. க. - 4446
திமுக கூட்டணியில் போட்டியிட்ட வேட்பாளர் கனிமொழி 30334 வாக்குகள் பெற்று எதிர்த்துப் போட்டியிட்ட மற்ற வேட்பாளர்களை 29959 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்....



உங்கள் கருத்தை பதிவிடுக