போராடி பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் கனிமொழி பேச்சு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரத்தில் பேசிய கனிமொழி, போராடி பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும்,சர்வாதிகார நாடாக மாற்ற பாஜக முயற்சி, பாஜக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும்,அனைத்து கல்லூரிகளுக்கும் நுழைவுத் தேர்வு கொண்டு வர பாஜக முயற்சி,பிஜேபி ஆட்சியில் மணிப்பூரில் இரண்டு இன் குழுக்கள் இடையே பிரச்சினையை உருவாக்கி இன்று வரை அங்கு பிரச்சனை முடியவில்லை,
பிரதமர் நரேந்திர மோடி தற்போது வரை செல்லவில்லை,
இந்தியாவிற்கு இனி பாஜக நரேந்திர மோடி ஆர்.எஸ்.எஸ் தேவை இல்லை,முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்னதை நிறைவேற்றி வருகிறார் என்று கனிமொழி பேசினர்.
2வது முறையாக இங்கு வெற்றி பெற்று உங்களுடன் பணியாற்ற வாய்ப்பு தர வேண்டும் என்றார். நிகழ்கிள் அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மற்றும் திமுக நிர்வாகிகள், இந்தியா கூட்டணி கட்சியை சேர்ந்த பலர் இருந்தனர்.



உங்கள் கருத்தை பதிவிடுக