தூத்துக்குடி வடக்கு மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையாபுரம் ஒன்றியம் கீழ ஈரால் முத்தாலம்மன் திடலில் நமது மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோதி அவர்களின் 9 ஆண்டு கால சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரகூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் திரு வாலம்பட்டி ராமர் அவர்கள் தலைமையில் கிளை தலை தலைவர்கள் மந்திரமூர்த்தி மற்றும் தாமரை செல்வம் மற்றும் சோலையப்பன் மற்றும் வெள்ளையப்பன் கிளைச் செயலாளர் ஜெகன் முன்னிலையில் பாரதப் பிரதமர் நரேந்திர அவர்களின் மத்திய அரசின் சாதனைகளை தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்த்திராஜ் ஒன்றிய தலைவர் சரவணகுமார் மும்பை சீனிவாசன் நெசவாளர் அணி வடக்கு மாவட்டதுணைத் தலைவர் நாகராஜன் உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு வடக்கு மாவட்ட செயலாளர் சங்கரலிங்கம் எட்டையாபுரம் ஒன்றிய பொதுச் செயலாளர்கள் ஹரிஹரசுதன் ஆட்டோ காளிராஜ் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அரசின் சாதனைகளை எடுத்துக் கூறினார்கள்,
இதில் விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட ஏராளமான பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.




உங்கள் கருத்தை பதிவிடுக