Breaking News

ஜான்பாண்டியன் பேட்டி!

  • Share on

திருநெல்வேலியில் ஜான்பாண்டியன் பேட்டி!


தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக வேட்பாளர் குறித்து இன்று 250 நிர்வாகிகள் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.


நாளை காலை அதிகாரப்பூர்வமாக வேட்பாளர் பட்டியல் விவரம் வெளியாகும்,தாமரை சின்னத்தில்  இந்த தேர்தலில் போட்டி,3 பேர் பெயர் வேட்பாளராக முன் மொழியப்பட்டுள்ளது.நிர்வாகிகளை கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் வாக்கு பெட்டி வைத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.


பொது தொகுதி கொடுத்தது மக்கற்ற மகிழ்ச்சி,கூட்டணி கட்சிகள் அதிருப்தி குறித்த கேள்விக்கு அனைத்து கட்சிகளும் அதிருப்தி இருக்கத்தான் செய்யும் ,தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவது தான் நியாயம் ,தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை எடப்பாடி பழனிச்சாமி தான், அதற்கு மீறி செயல்படுவீர்கள் கட்சிக்கு விரோதமானவர்கள்  என கருத முடியும்,சீட்டு கிடைக்கவில்லை என்பதற்காக சிலர் பல கருத்துக்களை தெரிவிப்பார்கள்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

முளைப்பாரி உற்சவ விழா-பெண்களுடன்,ஆண்கள் முளைப்பாரியை சுமந்து சென்று உற்சாகம்!

  • Share on