Breaking News

கனிமொழி எம்.பியிடம் வாழ்த்து பெற்ற சந்திரகுமார் எம்எல்ஏ!

  • Share on

திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி  எம்.பியிடம் வாழ்த்து பெற்ற சந்திரகுமார் எம்எல்ஏ!


விழுப்புரத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழியை ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்ட வி.சி.சந்திரகுமார் நேரில் சந்தித்து தந்தை பெரியார் சிலையை வழங்கி வாழ்த்து பெற்றார். மேலும், வி.சி.சந்திரகுமாருக்கு சால்வை அணிவித்து கனிமொழி  வாழ்த்து தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

கனிமொழி எம்.பி தலைமையில் தி.மு.கழகம் சார்பில் 335 அங்கன்வாடி சமையலர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு எடை மெஷின் வழங்கும் விழா !

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைதை கண்டித்து கனிமொழி க எம்.பி தலைமையில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் !

  • Share on