Breaking News

படர்ந்தபுளியில் மாபெரும் மாநில அளவிலான வாலிபால் போட்டி!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள படந்தபுளி கிராமத்தில் லியோ வாலிபால் கழகத்தின் சார்பாக மாநில அளவிலான மாபெரும் 19 ஆம் ஆண்டு வாலிபால் போட்டி வருகின்ற 11-05-2024 சனிக்கிழமை மற்றும் 12-05-2024 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களில் நடைபெற உள்ளது, ஆண்கள் பிரிவில் முதல் பரிசு ரூபாய்,20019 மற்றும் பெண்கள் பிரிவில் முதல் பரிசு ரூபாய் 15019 மற்றும் கனரா பேங்க் சுழற் கோப்பை மற்றும் சிறந்த ஆட்டக்காரருக்கான சிறப்பு பரிசு வழங்கப்படும்.நடைபெற உள்ள போட்டிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மற்றும் விளாத்திகுளம் ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைக்க உள்ளனர்.

94435 84334,893930027,9843342241,915997483 என்ற எண்ணிற்கு gpay அல்லது phone pay மூலமாக நுழைவு கட்டணத் தொகை ரூபாய்,201 பதிவு செய்து கொள்ளலாம் என்று விழா கமிட்டி சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

சூரங்குடி கிராமத்தில் மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயதம் நடைபெற்றது.

புதிய பயணியர் நிழற்குடை கட்டும் பணியை MLA மார்க்கண்டேயன் துவக்கி வைத்தார்.

  • Share on