Breaking News

அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்!

  • Share on

விளாத்திகுளத்தில் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்,விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாக முகவர்களுக்கான (BLA2) ஆலோசனைக் கூட்டம்  தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையேற்று கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இந்த கூட்டத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தலைமை வகித்தார், இந்த ஆலோசனை கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் மதுரை முன்னாள் மாவட்ட செயலாளர் வேலுச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜன், சின்ன மாரிமுத்து,செல்வராஜ்,மும்மூர்த்தி, மருது பாண்டியன் உட்பட பாக முகவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

சங்கரய்யா மறைவிற்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் மலர் தூவி மரியாதை.

  • Share on

Trending News