Breaking News

எட்டையாபுரம் அதிமுகவினர் சார்பில் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

  • Share on

தேவர் ஜெயந்தி முன்னிட்டு எட்டையாபுரத்தில் உள்ள தேவர் சிலைக்கு நகரச் செயலாளர் ராஜகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இன்று தமிழகம் முழுவதும் முத்துராமலிங்கத் தேவரின் 116 வது ஜெயந்தி விழா தமிழக முழுவதும் பல்வேறு தரப்பினரால் கொண்டாடப்பட்டு வருகிறதுஇதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி விளாத்திகுளம் அருகே உள்ள மாவட்டம் எட்டையாபுரம் தூத்துக்குடி சாலையில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவ சிலைக்கு, எட்டையாபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில், அதிமுகவினர் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

மதிமுகவினர் சார்பில் தேவர் சிலைக்கு முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

அதிமுக பூத்கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

  • Share on

Trending News