Breaking News

வெளிநாட்டினர் விளாத்திகுளம் பகுதிகளில் ஆய்வு!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மெட்டில்பட்டி, சூரப்பநாயக்கன்பட்டி, முத்துச்சாமிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பப்பாளி பழங்கள் சாகுபடி செய்யப்பட்டு திருவில்லிபுத்தூர் அடுத்த ஆமத்தூரில் உள்ள தனியார் நிறுவனம் மூலம் பதப்படுத்தப்பட்டு பெல்ஜியம் நாட்டிற்கு  ஏற்றுமதி செய்யப்படுகின்றது.இந்நிலையில், பப்பாளியை இறக்குமதி செய்யும் பெல்ஜியம் நாட்டினர் ஏழு பேர் பப்பாளிகள் சாகுபடி செய்யும் தோட்டங்களில் ஆய்வு செய்தனர்.அப்போது அவர்கள் பப்பாளி விவசாயம் தொடர்பான நிறை குறைகளை விவசாயிகளிடம் கேட்டறிந்தனர்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகள் அகற்றும் பணிகள் துவக்கம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கருட சேவை!

  • Share on