பாரதியார் சிலைக்கு சீமான் மாலை அணிவித்து மரியாதை...!

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கட்சி நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக வந்த நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான்,


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க செல்லும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எட்டயபுரம் மகாகவி பாரதியார் நினைவு மண்டபத்தில் உள்ள பாரதியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.