விளாத்திகுளம் அருகே நாகலாபுரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் 9 ஆண்டு கால சாதனை விளக்க துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது!தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் 133,134,135 பூத்துகள் மற்றும் பஜார் பகுதிகளில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு சாதனைகளை எடுத்துரைத்து,புதூர் மேற்கு ஒன்றிய பொதுச் செயலாளர் ஜி பெஞ்சமின் பாண்டியன் தலைமையில்,
விவசாய அணி பொதுச் செயலாளர் திரு ராஜா முன்னிலையில் தொழில் பிரிவு ஒன்றிய தலைவர் திரு காளிதாஸ் வழிநடத்தலில் மகளிர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் திருமதி லீலாவதி மற்றும் மகளிர் அணி மாவட்ட பொதுச் செயலாளர் திரு மதி அஷ்டலட்சுமி உடன் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் திரு மதி அமலா அவர்களுடன் ,
சிறப்பு அழைப்பாளர்களான மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட பார்வையாளர் போத்தீஸ் திரு ராமமூர்த்தி அவர்களும் மாவட்ட பொதுச் செயலாளர் திரு சரவணன் கிருஷ்ணன் சிந்தனையாளர் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் திரு ரமேஷ் அவர்களுடன் குளத்தூர் லிங்கராஜ் மற்றும் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய இளைஞரணி பொருளாளர் அவர்களும் கலந்து கொண்டார்கள் மேலும் நகரத் தலைவர் திரு எ.பால்சாமி புதூர் கிழக்கு ஒன்றிய பொதுச் செயலாளர் திரு பழனி முருகன் பிரச்சார பிரிவு ஒன்றிய தலைவர் திரு ஜெகநாதன் விவசாய அணி துணைத் தலைவர் திரு பன்னீர்செல்வம் விவசாய அணி தலைவர் திரு சங்கரலிங்க பாண்டியன் பிரச்சார பிரிவு ஒன்றிய துணைத் தலைவர் திரு லட்சுமண பெருமாள் ஓ துரைசாமிபுரம் ராஜேந்திரன் மற்றும் முனியசாமி கவுண்டன்பட்டி முத்து பட்டியல் அணி ஒன்றிய செயலாளர் திரு முனியசாமி கவுண்டன்பட்டி கிளைத் தலைவர் திரு சண்முகவேல் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பாஜகவின் 9 ஆண்டு சாதனை விளக்கங்களை மக்களுக்கு எடுத்துரைத்தார்கள்
அரசியல்
நாகலாபுரத்தில் மத்திய ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி 9 ஆண்டு சாதனை விளக்க துண்டு பிரசுரங்கள் !
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
குறளையம்பட்டி அருள்மிகு ஸ்ரீ முனியசாமி கோவில் ஆனி கொடை விழா-சாமி புறப்பட நிகழ்ச்சி மிக விமர்சையாக நடைபெற்றது!
அடுத்த
கேரளா லாட்டரி சீட்டு விற்பனை செய்த முதியவர் கைது.
இதையும் படிக்கலாம்
அமைச்சர் கே.என்.நேருவை மரியாதை நிமித்தமாக சந்தித்த மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் A.C ஜெயக்குமார்!
09 Oct 2024
ஓலா, ஊபர் போன்ற ஆட்டோக்களை தடை செய்ய வலியுறுத்தி ஏ ஐ டி யூ சி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
அதிமுகவினரை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
விளாத்திகுளத்தில் அதிமுகவினருக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ!
11 Aug 2024