தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குறளையம்பட்டி அருள்மிகு ஸ்ரீ முனியசாமி கோவில்
ஆனி மாத கொடை விழாவை முன்னிட்டு சாமி
புறப்பாடு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதனை ஒட்டி
நையாண்டி மேளத்துடன் கிராம பெண்கள் ஆண்கள்
என அக்னிசட்டி ஏந்திவாறு ஊர்வலமாக சென்று
கோவிலை வந்தடைந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர், இதில் ஏராளமான
பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆன்மிகம்
குறளையம்பட்டி அருள்மிகு ஸ்ரீ முனியசாமி கோவில் ஆனி கொடை விழா-சாமி புறப்பட நிகழ்ச்சி மிக விமர்சையாக நடைபெற்றது!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளம் தொகுதியில் புதிய மதிமுக நிர்வாகிகள் தேர்வு!
அடுத்த
நாகலாபுரத்தில் மத்திய ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி 9 ஆண்டு சாதனை விளக்க துண்டு பிரசுரங்கள் !
இதையும் படிக்கலாம்
சித்ரா பௌர்ணமி சிவபெருமானின் சமுத்திர கடலில் படலம் வலைவீசும் திருவிளையாடல்!
13 May 2025
குமரக்கடவுலுக்கு பால்,வேல்,அழகுவேல் காவடி !
29 Apr 2025
மேட்டுப்பட்டியில் பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா - 108 பால்குடங்கள் எடுத்து பெண்கள் சிறப்பு வழிபாடு!
29 Apr 2025
விளாத்திகுளத்தில் சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை!
15 Apr 2025