ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றிய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடிகர் விஜய் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கமுதி மக்கள் இயக்க ரசிகர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் தங்களது ரத்தங்களை தானமாக வழங்கினர்,
நிகழ்ச்சியில் கமுதி ஒன்றிய விஜய் மக்கள் இயக்க ஒன்றிய தலைவர் மதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செயலாளர் சின்னராஜ் பொருளாளர் கிஷோர் மாணவரணி தலைவர் அஜித் மாணவரணி பொருளாளர் ராகுல் உள்ளிட்ட நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் ரத்ததானம் நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களை ரத்தங்களை தானமாக வழங்கினர்.
அவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் பழங்கள் குளிர்பானங்கள் பொட்டலங்களாக வழங்கப்பட்டது.