விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி புதிய நிர்வாகிகள் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயனிடம், விளாத்திகுளம் மத்திய ஒன்றியச் செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர்  அன்புராஜன் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர்  ராதாகிருஷ்ணன், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர்  செல்வராஜ், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர்  மும்மூர்த்தி, விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி உள்ளிட்டோரின் முன்னிலையில் விளாத்திகுளம் சட்டமன்ற  தொகுதி திமுக தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக சமூகவலைத்தள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி மகளிர் பிரிவு அருணா தேவி, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பாரதிதாசன், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய தகவல் தொழில் பணி ஒருங்கிணைப்பாளர் ஜஸ்டின், பிரபாகரன் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் பாலகணேஷ், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய தகவல் தொழில்நட்ப அணி மகளிர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் பிரதீபா, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய தகவல் தொழில் பணி ஒருங்கிணைப்பாளர் சரவணகுமார், புதூர் மத்திய ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் முத்துராஜ், புதூர் மத்திய ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி மகளிர் பிரிவு பிரேமா, புதூர் கிழக்கு ஒன்றிய சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ், புதூர் கிழக்கு ஒன்றிய தகவல் தொழில் பணி மகளிர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் மஞ்சுளா, புதூர் மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் மனோகரன் இதில் மேற்கு ஒன்றிய சமூக வலைதள ஒருங்கிணைப்பாளர் தட்சிண் தமிழரசன், புதூர் மேற்கு ஒன்றிய மகளிர் பிரிவு ஒருங்கிணைப் பாளர் பிரியா, கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கணேஷ், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி மகளிர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் முத்துமாரி, ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்
மாரிச்செல்வம், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் முத்துராஜ், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி மகளிர் பிரிவு கீதாசெல்வி, விளாத்திகுளம் பேரூர் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார், விளாத்திகுளம் பேரூர் சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் அய்யனார், எட்டயபுரம் பேரூர் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் மகேஷ், எட்டயபுரம் பேரூர் சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், எட்டயபுரம் பேரூர் மகளிர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ராமலட்சுமி, புதூர் பேரூர் தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ராஜு, புதூர் பேரூர் சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் ராஜா உள்ளிட்டோர் வாழ்த்து பெற்றனர். நிகழ்வில் ஒன்றிய குழு உறுப்பினர் சுமதி இம்மானுவேல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் பாலமுருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.