தூத்துக்குடி தெற்கு காட்டன் சாலையில் உள்ள ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடையில் தீ விபத்து கரும்புகையுடன் மள மள என பற்றி எரிந்தது இதையடுத்து மூன்று தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர் மற்ற கடைகளுக்கு பரவாமல் தீயை தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர் சுமார் 25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசம்.
தூத்துக்குடி தெற்கு காட்டன் சாலையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சித்தார்த் என்பவர் இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையை கீழ்த்தளம் அதற்கு மேல் இரண்டு மாடிகளில் நடத்தி வருகிறார் இந்தக் கடையில் இன்று காலை 8 மணி அளவில் திடீரென தீ பிடித்து மள மளவென பரவியது கடையில் இருந்த ஆயில் கேன் மற்றும் டயர்கள் தீயில் எரிந்ததால் மூன்று மாடிகளுக்கும் தீ வேகமாக பரவி கொழுந்து விட்டு எறிய துவங்கியது .இதை அடுத்து தகவல் கிடைத்த தீயணைப்புத் துறையினர் மூன்று தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்து சோப்பு நுரை கலந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு சுமார் ஒரு மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர் இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது இந்த தீ விபத்தில் சுமார் 25 லட்சம் மதிப்பிலான இரு சக்கர வாகனம் உதிரிபாகங்கள் எரிந்து நாசமாகின இந்த தீ வித்து குறித்து மத்திய பாகம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் 25 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகன உதிரி பாகங்கள் தீயில் எறிந்து நாசம்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கஞ்சா கடத்திய பாஜக மற்றும் பாமகவினர் 16 பேர் கைது.
அடுத்த
இந்தி திணிப்பதை கண்டித்து தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026