கோவில்பட்டி புத்துயிர் ரத்ததான கழகம் மக்கள் நலம் அறக்கட்டளை ஸ்ரீ ஐயப்ப பக்தர்கள் யாக சங்கமம் டிரஸ்ட் கிருஷ்ணன் கோயில் சங்கரா கண் மருத்துவமனை தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் சார்பாக கோவில்பட்டி ஆயிர வைசிய துவக்க பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது முகாமிற்கு புத்துயிர் ரத்ததான கழகச் செயலாளர் கா தமிழரசன் தலைமை வைத்தார்.
ஸ்ரீ ஐயப்ப பக்தர்கள் யாக சங்கமம் பொன்னுத்துரை முன்னில வைத்தார் இந்திய கலாச்சார நட்புறவுக் கழக மாவட்ட துணைத் தலைவர் ரோட்டோரின் முத்துச்செல்வம் முகாமினை துவக்கி வைத்தார் முகாமில் கலந்து கொண்ட 80 பேருக்கு கண் விழி பரிசோதகர் ஆனந்தி கண் பரிசோதனை செய்தார் 18 பேர் மேல் சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர் முகாமில் நடராஜபுர தெரு பொதுமக்கள் நலவாழ்வு இயக்க தலைவர் செண்பகம் லட்சுமணன் ஐஎன்டிசி மாவட்ட பொது செயலாளர் ராஜசேகர் ஸ்ரீ ஐயப்ப பக்தர்கள் யாக சங்கமம் டிரஸ்ட் நிர்வாகிகள் சத்தியமூர்த்தி சண்முகையா ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
கோவில்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கேரளா லாட்டரி சீட்டு விற்பனை செய்த முதியவர் கைது.
அடுத்த
கர்மவீரர் காமராஜர் அவர்களின்121வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான கலை& இலக்கியப் போட்டிகள்!
இதையும் படிக்கலாம்
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026