தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடரத்தில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் பள்ளி டி.எம்.பி மெக்கவாய் கிராமிய மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ஒட்டப்பிடாரம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா வழங்கினார்.
தமிழ்நாடு அரசால் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் மெக்கவாய் கிராமிய மேல்நிலைப்பள்ளியில் ஓட்டப்பிடாரம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா தலைமையில் விலை இல்லாத மிதிவண்டிகள் மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் மற்றும் ஒட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா கலந்து கொண்டு 65 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் பேசுகையில்,தமிழக அரசு நிதி நெருக்கடியில் இருந்தாலும் தமிழக முதல்வர் இந்தியாவிலேயே தரமான கல்வி இலவச புத்தகங்கள் மிதிவண்டிகள் வேலையில்லாத மிதிவண்டிகள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர் என தெரிவித்தனர்.