சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் 17.04.2023 அன்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம்: அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவி சசிகலா அவர்கள் சிலம்ப போட்டியில் மாநில அளவில் 2-ம் இடம் பிடித்து வெற்றி பெற்றதை அறிந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் மாணவி சசிகலாவை நேரில் அழைத்து பாராட்டி முத்தமிழ் அறிஞர் டாக்டர். கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஊக்கத்தொகை வழங்கினார்கள்.
தமிழ்நாடு
சிலம்பம் போட்டியில் 2-ம் இடம் பிடித்த மாணவிக்கு எம்.எல்.ஏ பாராட்டு!
Editor
1 நிமிட வாசிப்பு