ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சி முன்பாக கடலாடி தெற்கு ஒன்றிய பாஜக சார்பில் ஒன்றிய தலைவரா சேகர பாண்டியன் தலைமையில் தமிழக அரசை கண்டித்து விலைவாசி உயர்வு மின்சார கட்டண உயர்வு சொத்து வரி உயர்வு தமிழக முழுவதும் டாஸ்மார்க் கடைகளை மூட வேண்டும்குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ஆயிரம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தேர்தல் அறிக்கை அனைத்தையும் முழுமையாக நிறைவேற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில்   பொதுச் செயலாளர் பத்திரகாளிமுத்து பொருளாளர் ராஜவேல் இளைஞரணி தலைவர் மாரிமுத்து வழக்கறிஞர் பிரிவு தலைவர் சக்திவேல் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் லிங்க பாண்டிமாவட்ட விவசாய அணி செயலாளர்  முத்துச்சாமி உள்ளிட்ட பாஜக மாவட்ட மாநில கிளை சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்று கண்டனார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்