ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கே வேப்பங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அரிய நாச்சி அம்மன் கோவில் ஆடி பொங்கல் முளைப்பாரி உற்சவ விழாவை முன்னிட்டு 1008 பால்குடன்களை பக்தர்கள் மேளதாளம் வான வேடிக்கைகளுடன் தலையில் சுமந்து சென்று அம்மனுக்கு பாலாபிஷேகம் அழகுவேல் அக்னி சட்டி கரும்பாலை தொட்டில் கட்டி தங்களது நேர்த்திக்கடன்களை ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் நிறைவேற்றினர்
தமிழ்நாடு
அரிய நாச்சிஅம்மன் ஆடி பொங்கல் முளைப்பாரி உற்சவ விழா :1008 பால்குடம் ஊர்வலம் !
Admin
1 நிமிட வாசிப்பு