ரெட்டியபட்டி கிராமத்தில் ரூபாய் 5 லட்சத்து 50000 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய பயணியர் நிழற்குடையை சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் !
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கவுண்டன்பட்டி ஊராட்சி ரெட்டியபட்டி கிராமத்தில் ரூபாய் 5,50,000 மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடையை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ரிப்பன் வெட்டி மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார்,வெங்கடாசலம் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் புதூர் கிழக்கு
ஒன்றிய செயலாளர் செல்வராஜ் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி
விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் மத்திய
ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம்
மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன்
ஊராட்சி மன்ற தலைவர் சமுத்திரக்கனி காளிமுத்து மாவட்ட பிரதிநிதிகள் V.C காளிமுத்து, ராமலிங்கம் கிளைச் செயலாளர் அப்பணசாமி
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட கழக
நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.