கமுதி அருகே ஸ்ரீ பெத்தநாச்சி அம்மன் ஆலய வருடாபிஷேகவிழா -பால்கூட ஊர்வலம்  பாலாபிஷேக அலங்காரம்!


ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முஸ்டகுறிச்சி கிராமத்தில் ஸ்ரீ பெத்தனாட்சியம்மன் ஆலய வருடாபிசேக விழாவை முன்னிட்டு பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க முஸ்டகுறிச்சி இருளப்பசாமி ஆலயத்தில் இருந்து பெருமாள் கோவில் சென்று கிராமத்தின் நகர் வலம் சென்று ஊர்வலமாக பால்குடங்கள் கொண்டு சென்று பெத்தனாட்சியம்மன் ஆலயம் சென்று அம்மனுக்கு பாலாபிஷேகம் 16 வகையான மூலிகை திரவிய திரவிய அபிசேகம் அலங்காரம் தீபாதாரணை நடைபெற்றது.


இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கபட்டது,நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முஸ்டகுறிச்சி கிராம பொது மக்கள் விழா நிர்வாக பொறுப்பாளர்கள் செய்தனர்.