ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே எஸ் .எம் .இலந்தைகுளம் கிராமத்தில் அமைந்துள்ளஅருள்மிகு ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலய 48 ஆம் நாள் மண்டல பூஜை விழா நடைபெற்றது முன்னதாக யாகசாலை பூஜை கணபதி ஹோமம் பூர்ணா குதி தீபாதாரணை நடைபெற்றது ,
அதனைத் தொடர்ந்து மங்கல இசை வாத்தியங்கள் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அலங்கார கும்பம் புறப்பாடு சென்று ஆலய வலம் சென்று கும்பநீர் அபிஷேகம் அலங்காரம் தீபாதாரணை நடைபெற்றது,முன்னதாக ஸ்ரீ கல்யாண விநாயகர் ராஜராஜேஸ்வரி அம்மன் முருகன் வள்ளி தெய்வானை சுவாமிகளுக்கு பால், தயிர் ,சந்தனம் ,இளநீர் ,பன்னீர் ,விபூதி, பஞ்சாமிர்தம் 16 வகையான மூலிகை திரவிய விஷயங்களை நடைபெற்றது.
ஆன்மிகம்
சாயல்குடி அருகே ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலய மண்டல பூஜை விழா!
Admin
1 நிமிட வாசிப்பு