கமுதி அருகே சந்தனமாரியம்மன் வைகாசி பொங்கல் உற்சவ விழா-அம்மனுக்கு தீர்த்தவாரி பொன்னூஞ்சல் வீதி உலா புறப்பாடு!


ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ராமசாமிபட்டி கிராமத்தில் அமைந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ சந்தன மாரியம்மன் திருக்கோவில் வைகாசி பொங்கல் உற்சவ விழாவை முன்னிட்டு.

நாள்தோறும் சந்தன மாரியம்மன் க்கு சிறப்பு பூஜை அபிஷேக அலங்காரம் தீபாதாரணை நடைபெற்றது.

முக்கிய நிகழ்ச்சியான இன்று சந்தன மாரியம்மன் தீர்த்த குளத்தில் நீராடுதல் தீர்த்தவாரி நடைபெற்று அதனைத் தொடர்ந்து சந்தன மாரியம்மன் பொன்னூஞ்சல் உற்சவம் பக்தர்கள் வழிபாடு  நடைபெற்று.

ஆலயம் வலம் புறப்பாடு சென்ற அம்மளை பக்தர்கள் பலர் தரிசனம் செய்து அருள் ஆசி பெற்று சென்றனர்.