தமிழக முன்னாள்
முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள்
விழாவை முன்னிட்டு, அதிமுக சார்பில்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழஈரால் கிராமத்தில் மாநில
அளவிலான மாபெரும் மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது, இதில்தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து
ஏராளமான கபடி அணிகள் கலந்து கொண்டு விளையாடினர், இந்த மாபெரும் கபடி போட்டியை தமிழக முன்னாள்
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் தற்போதைய கோவில்பட்டி சட்டமன்ற
உறுப்பினருமான கடம்பூர் ராஜு கபடி வீரர்களுக்கு கை கொடுத்து போட்டியை தொடங்கி
வைத்தார், இந்நிகழ்வில்
விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், அதிமுக எட்டையாபுரம் நகரச் செயலாளர் ராஜகுமார்,
அதிமுக ஒன்றிய
செயலாளர்கள் அன்புராஜ், மகேஷ், பால்ராஜ், கீழ ஈரால் கிளைச் செயலாளர் செல்வம் உள்ளிட்ட
பலர் கலந்து கொண்டனர்.
அரசியல்
செல்வி ஜெ.ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழா கபடி போட்டி!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் இறைபணிக்குழுவினர் உழவாரப்பணி மேற்கொண்டனர்.
அடுத்த
ஆட்டுச்சந்தையில் அடிப்படை வசதிகளை செய்து தர அதிமுகவினர் கோரிக்கை!
இதையும் படிக்கலாம்
அமைச்சர் கே.என்.நேருவை மரியாதை நிமித்தமாக சந்தித்த மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் A.C ஜெயக்குமார்!
09 Oct 2024
ஓலா, ஊபர் போன்ற ஆட்டோக்களை தடை செய்ய வலியுறுத்தி ஏ ஐ டி யூ சி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
அதிமுகவினரை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
விளாத்திகுளத்தில் அதிமுகவினருக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ!
11 Aug 2024