வெம்பூர்,செங்கோட்டை, பூதலபுரம் உள்ளிட்ட அரசு பள்ளிகளில் விலையில்லா மிதிவண்டிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட செங்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 31 பள்ளி மாணவ,மாணவிகளுக்கும், வெம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 30 பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் பூதாலபுரம் அரசு மேல்நிலைபள்ளிகளில் 44 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்வில் பள்ளியின் ஆசிரியப் பெருமக்கள், கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
105 பள்ளி மாணவ ,மாணவிகளுக்கு இலவசம் மிதிவண்டி வழங்கிய எம்எல்ஏ மார்க்கண்டையன்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஆயுதப்படைக்கு மாற்றம்!
அடுத்த
கோவில்பட்டியில் கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் .
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026