தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள N. ஜெகவீரபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை ஊரக உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 11 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்,
இந்நிகழ்வில் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் ,விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து ,கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன் ,விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு ,மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஞானகுருசாமி ,ஊராட்சி மன்ற தலைவர் அழகு பாண்டி ,கிளைச் செயலாளர் இளங்கோவன், பிரதிநிதி அப்பணசாமி ,உட்பட கழக நிர்வாகிகள்,கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Vilathikulam
ரூபாய் 11,50 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முதுகுளத்தூர் அருகே வடமாடு எருது கட்டு விழா-முட்டி தூக்கிய காளை!
அடுத்த
கொஞ்சம் தில் தான் !... காவல்துறை உத்தரவினை மதிக்காத வாகன ஓட்டிகள்!!!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026