நடைபெறவிருக்கும்
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்தியா முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர்
தீவிர பிரச்சாரம் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன்ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி
வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அம்பாள் நகர்
தனியார் திருமண மண்டபத்தில் விளாத்திகுளம்
சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தலைமையில், தேர்தலை முன்னிட்டு ஆற்ற வேண்டிய பணிகள்
குறித்து திமுக கட்சி நிர்வாகிகளுக்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்
மார்க்கண்டேயன் ஆலோசனைகளை வழங்கினார், இந்நிகழ்வில் விளாத்திகுளம்
தொகுதிக்குட்பட்ட திமுக ஒன்றிய பேரூர் கழகச் செயலாளர்கள் மற்றும் ஒன்றிய பேரூர்
கழகப் பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
திமுக நிர்வாகிகளுடன் MLA மார்க்கண்டேயன் ஆலோசனை!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை எம்எல்ஏ மார்க்கண்டேயன் நலம் விசாரித்தார்.
அடுத்த
விளாத்திகுளம் -தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026