தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சிதம்பரம்
நகர் பகுதியை சேர்ந்த 10 க்கும்
மேற்பட்டோர் மினி லோடு வேனில் ராமச்சந்திராபுரம் கிராமத்திற்கு விவசாயப் பணிக்கு
சென்று கொண்டிருந்தபோது, எட்டையாபுரம் சாலை தியேட்டர் ஸ்டாப் அருகே மினிவேன்
முன்னாள் சென்ற தனியார் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது, இதில் மினி வேனில் பயணித்த 10க்கும்
மேற்பட்டோர் சிகிச்சைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்,இதனை அடுத்து தகவல் அறிந்த விளாத்திகுளம்
சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன், சிகிச்சை
பெறுபவர்களிடம் நலம் விசாரித்து, அவர்களுக்கு உரிய
சிகிச்சைஅளிக்குமாறு மருத்துவரிடம் அறிவுறுத்தினார்.
News
விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை எம்எல்ஏ மார்க்கண்டேயன் நலம் விசாரித்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்!
அடுத்த
திமுக நிர்வாகிகளுடன் MLA மார்க்கண்டேயன் ஆலோசனை!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026