தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழ ஈரால் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் திடீரென ஆய்வு மேற்கொண்டார், இந்த ஆய்வின்போது உள்நோயாளி பிரிவு, நோயாளிகள் காத்திருப்பு கூடம், அவசர சிகிச்சை பிரிவு, சித்த மருத்துவ பிரிவு, ஆகிய இடங்களில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு மேற்கொண்டு, சுகாதார நிலையத்தில் உள்ள அடிப்படை பிரச்சனைகள் ஏதும் உள்ளதா என்று கேட்டறிந்தார். இந்நிகழ்வில் சித்த மருத்துவர் கார்த்திகா, சுகாதார நிலைய கண்காணிப்பாளர் செந்தில் குமார், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன், ஒன்றிய குழு உறுப்பினர் சுமதி இம்மானுவேல் ,ஆற்றங்கரை ஊராட்சி மன்ற தலைவர் சீத்தாராமன். கிளைச் செயலாளர் செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட எம் எல் ஏ மார்க்கண்டையன்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
இலங்கைக்கு கடத்த இருந்தசுமார் 1500 கிலோ எடையுள்ள பீடிஇலைகள் பறிமுதல் - 6 பேர் கைது.
அடுத்த
படைப்புகளை வைத்து, பாடல் அசத்திய பள்ளி குழந்தைகள் - பாராட்டு தெரிவித்த மாவட்ட ஆட்சியர்!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026