கடந்த 10-05-2024
அன்று தூத்துக்குடி
மத்திய பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தூத்துக்குடி மட்டை கடை
பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் குமாஸ்தாவான பாலசுப்ரமணியன் என்பவரின் மகன் பால்ராஜ் (56), என்பவர் மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை
தொடர்பாக ஆய்வாளர் ராஜபிரபு தலைமையில், காவலர்கள் சுடலைமணி, சண்முகையா,
கதிரவன், டேவிட்ராஜன்
மாரிமுத்து ஆகிய தனிப்படை போலீசார்
கொலையாளிகளான தூத்துக்குடி எஸ் எஸ் பிள்ளை மார்க்கெட் பகுதியை சேர்ந்த சங்கரலிங்கம்
மகன் கண்ட சுப்பிரமணியன்(26), மற்றும் சங்கர
பேரி பகுதியை சேர்ந்த பால்சாமி மகன் ஜெயராமன்(35) ஆகிய இருவரையும் கொலை நடந்த சில மணி நேரத்தில்
கைது செய்தனர், கொலை வழக்கில்
சம்பந்தப்பட்ட எதிரிகளை தீவிர விசாரணை மேற்கொண்டு உடனடியாக கைது செய்த மத்தியபாகம்
காவல் நிலைய ஆய்வாளர் ராஜபிரபு மற்றும் தனிப்படை போலீசாரை மதுரை தென்மண்டல காவல்துறை தலைவர் கண்ணன்
நேரில் அழைத்து பாராட்டச் சான்றிதழ் வழங்கி வெகுவாக பாராட்டினார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி போலீசாருக்கு தென் மண்டல காவல்துறை ஐஜி பாராட்டு!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கோவில்பட்டியில் பெண் உட்பட இருவருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு.
அடுத்த
தாமிரபரணி ஆற்றில் தவறி விழுந்த (4) வயது சிறுவன் உயிரிழப்பு.
இதையும் படிக்கலாம்
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026