தூத்துக்குடி
மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் முஸ்லிம் தெரு பகுதியை சேர்ந்த முகமது ஷேக், இவரது மனைவி நிஷா இத்தம்பதியினரின் (4) வயது சிறுவன் சிந்தாமதார். சிந்தாமதா மற்றும் தாய் நிஷா ஆகியோர் ஸ்ரீவைகுண்டம்
ஆற்றில் சுப்பிரமணிய சுவாமி கோவில் படித்துறையில் குளித்துக் கொண்டிருந்தபோது
எதிர்பாராத விதமாக சிந்தமாதர் ஆற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனை
அடுத்து உடலை மீட்ட ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து வழக்கு
பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி
தாமிரபரணி ஆற்றில் தவறி விழுந்த (4) வயது சிறுவன் உயிரிழப்பு.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி போலீசாருக்கு தென் மண்டல காவல்துறை ஐஜி பாராட்டு!
அடுத்த
பக்கில் ஓடை அடைப்புகளை சரி செய்யும் பணியினை அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு செய்தார்.
இதையும் படிக்கலாம்
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026