நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ - மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியை சுப்புலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், வெங்கடாசலம், ஊராட்சி மன்ற தலைவர் உலகம்மாள் முனியசாமி, மாவட்ட பிரதிநிதிகள் முருகேசன்,கார்த்திகைமுருகன் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சதீஷ்குமார், புதூர் மேற்கு ஒன்றிய ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் கணேசப்பாண்டியன், ஊராட்சி செயலாளர் காமராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கிய MLA.
Editor
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சக்கலிபட்டியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு எம்.எல்.ஏ பூமி பூஜை!
அடுத்த
குளத்தூரில் ரூ.8 லட்சம் மதிப்பில் புதிய கலையரங்கம் கட்டும் பணிக்கு யூனியன் சேர்மன் முனியசக்தி இராமச்சந்திரன் பூமி பூஜை!
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026